Tuesday, March 3, 2015

# 034 Wondrous & Awareness

The question is not about attaining god hood. It is about not losing it. It is already there within you. Most surprising thing in this world is that all human endeavor is directed towards losing it!

First learn to appreciate wonderful nature of things. Then go deep into yourself and remain firmly rooted in the self. Next nurture the quality of understanding the importance of awareness of self.

கேள்வி, தெய்வீக நிலையை அடைவது எப்படி என்பது குறித்து அல்ல. அதை இழந்து விடாதிருப்பது பற்றியதாகும் ! உங்களிடம் ஏற்கெனவே அது இருக்கிறது. அதை இழக்க நீங்கள் பிரயத்தனபடுவதுதான் உலகின் மிகப்பெரிய விந்தைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது.

முதலில் விப்பு உணர்வுக்குள் நுழையுங்கலள். பிறகு உங்களுக்குள் ஆழ்ந்து நிலைபெற்று நில்லுங்கள். அதற்கு அடுத்த படியாக விழிப்பு  உணர்வின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்ளும் குணத்தை வளர்த்துக்கொள்ளுங்கள்.


Osho